மேலும் அறிய

646 கி.மீ ரேஞ்ச்; சொகுசு EV-ல் ஆடியின் புதிய அத்தியாயம்- Audi A2 e-tron கார் அறிமுகம்!

இந்த காரின் முக்கிய சிறப்பம்சமே இதன் நீண்ட ரேஞ்ச் தான். இதில் 52kWh, 61kWh மற்றும் 84kWh என மூன்று பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன.

எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போது சிறிய ரக கார்களின் மீதான கவனம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியின் பிரபல சொகுசு கார் நிறுவனமான ஆடி, தனது புதிய என்ட்ரி-லெவல் எலெக்ட்ரிக் காரான ஆடி ஏ2 இ-ட்ரான் (Audi A2 e-tron) மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பான ரேஞ்ச் மற்றும் அதிக ஆற்றல் திறனை மையமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு


கச்சிதமான அளவைக் கொண்டிருந்தாலும், இது பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. காரின் ஏரோடைனமிக்ஸ் திறனை மேம்படுத்தும் வகையில், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், முழுமையாக மூடப்பட்ட அண்டர்பாடி மற்றும் சக்கரங்களைச் சுற்றி சீரான காற்றோட்டத்திற்கான வடிவமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டிராக் கோஎஃபிஷியன்ட் 0.24 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் காற்றின் எதிர்ப்பை மீறி கார் குறைந்த ஆற்றலையே செலவிடுவதால், ரேஞ்ச் மற்றும் செயல்திறன் அதிகரிக்கிறது.

ரேஞ்ச் மற்றும் பேட்டரி


இந்த காரின் முக்கிய சிறப்பம்சமே இதன் நீண்ட ரேஞ்ச் தான். இதில் 52kWh, 61kWh மற்றும் 84kWh என மூன்று பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இதில் டாப் மாடலான 84kWh பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால் WLTP அளவீட்டின்படி அதிகபட்சமாக 646 கிலோமீட்டர் ரேஞ்ச் வரை தருகிறது. மற்ற வேரியண்ட்களில் 423 கி.மீ முதல் 646 கி.மீ வரையிலான ரேஞ்ச் கிடைக்கும்.

இதன் மின் பயன்பாடு 100 கிலோமீட்டருக்கு வெறும் 12.8kWh மட்டுமே என்பதால், இது ஆடியின் மிகச் சிறந்த ஆற்றல் திறன் கொண்ட காராக விளங்குகிறது. இதில் 170PS முதல் 327PS வரையிலான பவரை வெளிப்படுத்தும் மோட்டார் ஆப்ஷன்கள் உள்ளன. ஆரம்பத்தில் ரியர் வீல் டிரைவ் செட்டப்பிலும், பின்னர் ஆல்-வீல் டிரைவ் ஆப்ஷனிலும் இது வெளிவரவுள்ளது.

சார்ஜிங் மற்றும் உட்புற வசதிகள்


வேரியண்டிற்கு ஏற்ப 100kW முதல் 183kW வரையிலான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் உள்ளது. வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 200 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம். மேலும், காரின் பேட்டரியை பிற சாதனங்களுக்கும் வீட்டிற்கும் பயன்படுத்திக் கொள்ளும் பை-டைரக்‌ஷனல் சார்ஜிங் வசதியும் இதில் தரப்பட்டுள்ளது. உட்புறத்தில் 11.9-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.8-இன்ச் சென்ட்ரல் டச்ஸ்கிரீன் கொண்ட MMI பனோரமிக் டிஸ்ப்ளே உள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க ஃபிட்லாக் மேக்னட்டிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

விலை

ஐரோப்பிய சந்தையில் இதன் ஆரம்ப விலை சுமார் 38,200 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. இதன் உற்பத்தி ஜெர்மனியில் உள்ள இங்கோல்ஸ்டாட் ஆலையில் நடைபெறவுள்ளது. 2026 டிசம்பரில் ஐரோப்பாவில் டெலிவரி தொடங்கவுள்ள நிலையில், இதன் இந்திய அறிமுகம் மற்றும் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Ventilated Seat Cars: குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்
Honda Elevate Facelift New Look: யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
யப்பா, லுக்கு அள்ளுதே.! புத்தம்புது தோற்ற வடிவமைப்பில் வரவிருக்கும் ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்
Skoda Slavia Facelift Review: கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்
கண்கவர் அழகு.! ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் எப்படி இருக்கு.? என்னென்ன மாற்றங்கள்.? இதோ ரிவ்யூவ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget