மேலும் அறிய

ஏதர் எடுக்கப்போகும் புது அவதாரம்! கம்மி விலையில் கலக்க வரும் Ather EL01 இ ஸ்கூட்டர்!

Ather Electric Scooter: ஏதர் நிறுவனம் விரைவில் தங்களுடைய புதிய இ ஸ்கூட்டரான Ather EL01 மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது.

Ather Electric Scooter: இந்தியாவின் பிரபலமான இ ஸ்கூட்டர் ஏதர். ஓலா நிறுவனத்திற்கு போட்டியாக ஏதர் நிறுவனம் பல்வேறு இ ஸ்கூட்டர்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. ஏதர் ஸ்கூட்டர்களின் தயாரிப்புகளுக்கு என்று இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

Ather EL01:

ஏதர் நிறுவனம் இந்தியாவில் புதியதாக அறிமுகப்படுத்த உள்ள புதிய இ ஸ்கூட்டர் இந்த Ather EL01. பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த Ather EL01 ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்த ஏதர் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் 2 கிலோவாட் பேட்டரி முதல் 5 கிலோவாட் பேட்டரி வரையிலான பேட்டரிகள் கொண்ட வேரியண்ட்கள் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இதை குடும்பங்கள் அதிகளவு பயன்படுத்தும் ஸ்கூட்டராக தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஸ்கூட்டர் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட தோற்றத்தில் உள்ளது.வசீகரமான தோற்றம், இலகுவான எடை கொண்ட இ ஸ்கூட்டராக இந்த ஏதர் இஎல்01-யை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மைலேஜ்:

இந்த Ather EL01 சந்தையில் அறிமுகமானால் Vida VX2, Bajaj Chetak C2501 உள்ளிட்ட பல்வேறு இ ஸ்கூட்டர்களுக்கு சவால் அளிக்கும் என்று கருதப்படுகிறது. தங்களது போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் அதிகளவு மைலேஜ், அதிக வேகம் மற்றும் நல்ல பிக்கப் அளிக்கும் திறன் கொண்டதாக இந்த பைக் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரிக்கு சந்தா:

இந்த புதிய Ather EL01 இ ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தினால் இதற்கு BaaS எனப்படும் பேட்டரிக்கு சந்தா செலுத்தும் முறையில் இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்யவும் ஏதர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் டிவிஎஸ், ஹோண்டா, யமஹா என முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஏதர் நிறுவனமும் அனைத்து நிறுவனங்களுக்கும் போட்டி அளிக்கும் வகையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஏதர் நிறுவனத்தின் Rizta இ ஸ்கூட்டர் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டராக உள்ளது. அதைப்போலவே இந்த புதிய  Ather EL01 இ ஸ்கூட்டரையும் தயாரிக்க ஏதர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏதரின் இந்த புதிய படைப்பான Ather EL 01 இ ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகமானால் இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் ஏதரின் மதிப்பு பன்மடங்கு உயரும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

தலைப்பு செய்திகள்

Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Reliability Division : விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
விஜய் அரசின் FACT CHECK குழு.! தளபதி ரசிகர் மன்ற நிர்வாகிக்கு பொறுப்பு.. யார் யாருக்கு இடம் ? சம்பளம் என்ன?
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
தமிழ்நாட்டுக்கு தண்ணீர்.. பிரதமர் மோடிகிட்ட ஒரு வார்த்தை பேசுனீங்களா?.. நயினாருக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி!
Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM ஸ்பீட்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Embed widget