மேலும் அறிய

Ather E Scooter: ஏதர் இ ஸ்கூட்டர் வாங்கலாமா? என்னென்ன இருக்குது? மைலேஜ், விலை எப்படி? முழு விவரம்

ஏதர் நிறுவனத்தின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம், மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக இருப்பது ஏதர். இ ஸ்கூட்டர் தயாரிப்பில் இந்தியாவில் முன்னணி நிறுவனமாக திகழ்வது இந்த ஏதர் நிறுவனம். 

இவர்களின் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. Ather Rizta:

ஏதர் நிறுவனத்தின் Ather Rizta இ ஸ்கூட்டர் விலை ரூபாய் 1 லட்சத்து 29 ஆயிரத்து 419. இதில் மொத்தம் 20 வேரியண்ட்கள் உள்ளது. அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 2.9 கிலோவாட் பேட்டரி மற்றும் 3.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட்களில் இந்த இ ஸ்கூட்டர் உள்ளது. 

2. Ather 450X:

ஏதர் நிறுவனத்தின் Ather 450X இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 61 ஆயிரத்து 994. இதில் மொத்தம் 4 வேரியண்ட்களில் உள்ளது. 2.9 கிலோவாட், 3.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. அதிகபட்சமாக ஒரே சார்ஜில் 161 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 

3.Ather 450S:

ஏதர் நிறுவனத்தின் Ather 450S இ ஸ்கூட்டருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 45 ஆயிரத்து 188. இந்த இ ஸ்கூட்டரில் 4 வேரியண்ட்கள் உள்ளது. 3.7 கிலோவாட் மற்றும் 2.9 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 115 கிலோமீட்டர் மற்றும் 161 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது.  

4.Ather 450 Apex:

ஏதர் நிறுவனத்தின் Ather 450 Apex இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 2 லட்சத்து 4 ஆயிரத்து 901. ஒரு முறை சார்ஜ் செய்தால் 157 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வரை அளிக்கிறது. 3.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ ஸ்கூட்டர் இதுவாகும்.

ஏதர் நிறுவனத்தின் ஒவ்வொரு இ ஸ்கூட்டர்களும் இந்தியாவில் அதிகளவு விற்பனையாகி வருகிறது. நல்ல மைலேஜ், தரமான சேவை ஆகியவற்றின் காரணமாக ஏதர் இ ஸ்கூட்டர்களை பலரும் விரும்புகின்றனர். இதில் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

குறைந்தது 3 வருடம் முதல் அதிகபட்சம் 5 வருடம் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. ப்ளூடூத், இணைய வசதி கொண்டது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் உள்ளது. இதுமட்டுமின்றி லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டது. பூட் விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஓலா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஏதர் நிறுவனத்திற்கு போட்டியாக இருந்தாலும் இவர்களது தரம் காரணமாக இவர்களது இ ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

தலைப்பு செய்திகள்

Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Maruti Baleno Variants: நீங்க புது பலேனோவ வாங்கப் போறீங்களா.? அப்போ எந்த வேரியண்ட்ல என்னென்ன அம்சங்கள் இருக்குன்னு பாருங்க
நீங்க புது பலேனோவ வாங்கப் போறீங்களா.? அப்போ எந்த வேரியண்ட்ல என்னென்ன அம்சங்கள் இருக்குன்னு பாருங்க
Aeris Vs Dzire: கெத்தாக வந்த டாடா ஏரிஸா.? மாஸ் காட்டிவரும் மாருதி சுசுகி டிசையரா.? எந்த கார் பெஸ்ட்.? ஒப்பீடு இதோ
கெத்தாக வந்த டாடா ஏரிஸா.? மாஸ் காட்டிவரும் மாருதி சுசுகி டிசையரா.? எந்த கார் பெஸ்ட்.? ஒப்பீடு இதோ
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ
Safety-யில் தெறிக்கவிடும் Monster.! 20 டன் பாறைகளை அசால்ட்டாக தாங்கி நின்ற Tata Aeris.! வீடியோ

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget