மேலும் அறிய

ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்..! Ather 450X இ ஸ்கூட்டர் வாங்கலாமா? விலை எப்படி?

Ather 450 X இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் தவிர்க்க முடியாத நிறுவனமாக வளர்ந்திருப்பது Ather நிறுவனம்.

Ather 450X:

இவர்களின் Ather 450X இ ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்த Ather 450X இ ஸ்கூட்டரில் மொத்தம் 4 வேரியண்ட் உள்ளது.

1. 450X Mono - ரூபாய் 1 லட்சத்து 62 ஆயிரத்து 625

2. 450X Overtone - ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 625

3. 450X Super Matte - ரூபாய் 1 லட்சத்து 63 ஆயிரத்து 625

4. 450X Mono - ரூபாய் 1 லட்சத்து 73 ஆயிரத்து 317

பேட்டரி:

இந்த இ ஸ்கூட்டரில் முதல் 3 வேரியண்டில் 2.9 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கடைசி வேரியண்டில் 3.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்வதற்கு 4.3 மணி நேரம் ஆகிறது. கடைசி வேரியண்ட் மட்டும் சார்ஜ் செய்வதற்கு 5.45 மணி நேரம் ஆகிறது.

முதல் 3 வேரியண்ட் 108 கிலோ ஆகும். கடைசி வேரியண்ட் 111.6 கிலோ ஆகும். 1 நிரந்தர பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சிவப்பு, கருப்பு, வெள்ளை, சாம்பல் ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வருகிறது.

161 கி.மீட்டர் மைலேஜ்:

2.9 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் ஒரு முறை சார்ஜ் செய்தால் 126 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 3.7 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வேரியண்ட் 161 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 780 மி.மீட்டர் இருக்கை உயரம் ஆகும்.

40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 நொடிகளில் எட்டிவிடும். வார்ப், ஸ்போர்ட், ரைட், எகோ மற்றும் ஸ்மார்ட் எகோ ஆகிய மோட்களில் உள்ளது. பிஎம்எஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் பொருத்தப்பட்டுள்ளது. 

சிறப்புகள்:

சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 12 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்பக்கம் சஸ்பென்சனாக பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென்சனாக பொருத்தப்பட்டுள்ளது.  170 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகும். 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி ஆகும். 3 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது.

வசதிகள்:

7  இன்ச் டிஎஃப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூடூத் மொபைல் போன் கனெக்ஷன் உள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டல் ஆகும். 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், ஹசார்ட் வார்னிங் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதி உள்ளது.  கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. 

செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/ மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. ரிவர்ஸ் மோட் பார்க்கிங் வசதியுடன் உள்ளது. ஸ்டாரட்/ ஸ்டாப் பட்டன் உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது.
சிக்னல் விளக்குகள் எல்இடி ஆகும். பகலில் எரியும் விளக்குகளாக பொருத்தப்பட்டுள்ளது.  22 லிட்டர் டிக்கி வசதி ஆகும்.

தலைப்பு செய்திகள்

567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
kia SUV: உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்
உள்ளூர் தயாரிப்பு..! பட்ஜெட்டில் வாட்டசாட்டமான 2 எஸ்யுவிக்கள் - தென்கொரிய கார்களின் முழு விவரங்கள்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget