மேலும் அறிய

சிட்டாய் சிட்டியில் பறக்க! 175 சிசி எஞ்ஜின்.. Aprilia SR 175 ஸ்கூட்டர் வாங்கலாமா?

புகழ்பெற்ற Aprilia SR 175 ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் ஹோண்டா, டிவிஎஸ் போன்ற இரு சக்கர வாகனங்களுக்கு போட்டியாக பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் முக்கியமான நிறுவனம் Aprilia. அவர்களின் Aprilia SR 175 ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.

Aprilia SR 175 

இந்த Aprilia SR 175 ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 53 ஆயிரத்து 636. இதில் 2 வேரியண்ட் உள்ளது.

1. SR 175 hp.e  - ரூபாய் 1 லட்சத்து 53 ஆயிரத்து 636

2. SR 175 GP Replica - ரூபாய் 1 லட்சத்து 59 ஆயிரத்து 236

175 சிசி எஞ்ஜின்:

ஸ்போர்ட்ஸ் தோற்றத்தில் காட்சி தரும் வசீகரமான இந்த ஸ்கூட்டர் வெள்ளை, சாம்பல், ஆரஞ்ச் கருப்பு வெள்ளை கலந்த கலவை நிறங்களில் யில் கிடைக்கிறது, இதில் 174.7 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

இது 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளது. 13.08 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 14.14 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1 சிலிண்டர், ஏர் கூல்ட், 3 வால்வ்ஸ் எஞ்ஜின் ஆகும். சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் கொண்டது.

சிறப்புகள்:

டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. ட்ரம் ப்ரேக் பின்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 14 இன்ச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் முன்பக்கமும், மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது. 60 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 4 இலவச சர்வீஸ் உள்ளது. 

ப்ளூடூத் வசதி உள்ளது. 5 இன்ச் டிஸ்ப்ளே ப்ரைட்னஸ் கன்ட்ரோலுடன் உள்ளது. ஜிபிஎஸ் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ ஃப்யூல்  இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலார்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

பயன்பாடு:

வசீகரமான தோற்றம் கொண்ட இந்த ஸ்கூட்டர் நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு மிகவும் லாவகமாக இருக்கும். மேலும், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்கூட்டர் அமைந்துள்ளது. நகர்ப்புறங்களில் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் இருப்பதால் வாகன ஓட்டிகள் பலரும் தற்போது ஸ்கூட்டரையே விரும்புகின்றனர். ஏனென்றால், ஸ்கூட்டர் வீட்டில் உள்ள பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஓட்டுவதற்கு லாவகமாக இருக்கும். இந்த ஸ்கூட்டர் நகர்ப்புறங்களிலே நெடுந்தூர பயணத்தி்ற்கு ஏற்றதாக உள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
BMW X1 LWB Petrol Review: பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
பிஎம்டபிள்யூ X1 LWB பெட்ரோல் SUV எப்படி இருக்கு.? பணத்துக்கு ஏற்ற மதிப்புள்ள சொகுசுக் காரா.? ரிவ்யூவ்
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget