மேலும் அறிய

புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?

ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய Honda Elevate Facelift காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா. இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருந்து வரும் இவர்கள் கார் தயாரிப்பிலும் தங்களுக்கென தனி முத்திரை பதித்துள்ளனர்.

Honda Elevate facelift:

ஹோண்டா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற கார்களில் ஒன்று Honda Elevate. இந்த காரின் புதிய அப்டேட் வெர்சனாக இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள கார்  Honda Elevate facelift. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், இந்த கார் தற்போது அறிமுகமாகியுள்ளது.

விலை:

இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.80 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 16.80 லட்சம் ஆகும். தற்போது அறிமுகமாகியுள்ள இந்த காரில் மொத்தம் SV, V, VX, ZX மற்றும் ZX+ ஆகிய வேரியண்ட்களில் அறிமுகமாகியுள்ளது. 

SV - ரூபாய் 11.80 லட்சம்

V - ரூபாய் 12.29 லட்சம்

VX - ரூபாய் 13.93 லட்சம்

ZX - ரூபாய் 15.39 லட்சம்

ZX+ - ரூபாய் 16.80 லட்சம் 

வசதிகள்:

எஸ்யூவி காரான இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது. இந்த காரின் கேபின் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. இந்த காரில் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க பம்பரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களும் எந்த சமரசமும் இன்றி இந்த காரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. இது நடுவில் உள்ள கேமராவில் மிகவும் தெளிவாக தெரியும். காரின் வெளிப்புறத் தோற்றத்தை துல்லியமாக காண இயலும். 

சிறப்புகள்:

இந்த காரில் 1.5 லிட்டர் நேச்சுரல்லி ஆஸ்பிரேட்டட் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 121 எச்பி மற்றும் 145 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 6 கியர் ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவல் கியர் வேரியண்டும் உள்ளது. 

458 லிட்டர் டிக்கி வசதி உள்ளது. 220 மி.மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல், கொலிசனஜ் மில்டிகேஷன் ப்ரேக்கிங் வசதி உள்ளது. லேன் கீப் அசிஸ்டன்ஸ் வசதி உள்ளது. 6 ஏர்பேக்குகள் வசதி உள்ளது.

ஹோண்டாவின் சிட்டி, அமேஸ், எலிவேட் ஆகிய கார்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் காரும் மிகப்பெரிய வரவேற்பை இந்திய சந்தையில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
லிட்டருக்கு 56.2 கிமீ மைலேஜ்.. ரூ.76,400-க்கு மாஸான ஹீரோவின் புது ஸ்கூட்டர் அறிமுகம் - சீட் எவ்வளவு பெருசு தெரியுமா?
Hyundai Upcoming Car: கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
கம்மி விலை EV, SUV கிங்கின் ஹைப்ரிட்..! 3 முத்தான மாடல்கள், உள்ளூருக்கான ஹுண்டாயின் பெட்
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
KTM 200 Duke: திரும்பி பார்க்கும் இளசுகள்.. அறிமுகமாகியது KTM 200 Duke! விலை எப்படி?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் புதிய விதிமுறைகள்? அரசு எடுக்க போகும் முக்கிய முடிவு?
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
அர்னாப்பை தொடர்ந்து! முரசு புயல்.. தமிழகத்துக்கு பாதிப்பா? மழை எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் முக்கிய அப்டேட்!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு: நீட் எதிர்ப்புப் போராட்டக் வழக்குகள் வாபஸ்! – 1,800 பேர் நிம்மதி!
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
Dearness Allowance: குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அகவிலைப்படி உயர்வு! எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நாளை முதல் இடி மின்னலுடன் மழை? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை எச்சரிக்கை
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
எங்கள் தலைவர் நிறைய பாலங்களை கட்டியுள்ளார்! தெறி பட பாணியில் கட்டி தொங்கவிடலாம் விஜய்.. கிண்டல் செய்த கனிமொழி!
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
ABP Exclusive: கில்லிதான் நம்ம CM! 100 கோடி ரூபாயை மிச்சப்படுத்திய மாஸ்டர் ப்ளான்! நுகர்வோர் வாணிப கழகத்தில் நடந்தது என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
அந்தமான் அருகே 24 மணி நேரத்தில் உருவாகும் புயல்! - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட் என்ன?
Embed widget