மேலும் அறிய

Tucson Car : ஆகஸ்ட் 4-இல் இந்தியாவில் புதிய டக்சன் கார்: ஹ்யூண்டாய் நிறுவனம் கொடுத்த அறிவிப்பு..

தற்போதைய மாடலுடன் ஒப்பிடுகையில் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம்களில் இதன் விலை ரூ. 22.69 லட்சம் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது,

தென் கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இறுதியாக தனது நான்காம் ஜெனரேஷன் டக்சன் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இது ஆகஸ்ட் 4ம் தேதி முதல் இங்கு அதிகாரபூர்வமாக விற்பனைக்கு வெள்ளோட்டம் விடப்படும்.
டக்சனின் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த கார் தலையைத் திருப்பும் தோற்றம் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான அம்சங்களின் நீண்ட பட்டியலுடன் புதுப்பிக்கப்பட்ட கேபினைக் கொண்டுள்ளது.
இந்த தயாரிப்பின் கீழ், டக்சன் ரக நான்கு சக்கர வாகனம் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களின் தேர்வுடன் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் 2022 ஹூண்டாய் டக்சனின் விலை விவரங்கள் ஆகஸ்ட் 4 அன்று வெளியிடப்படும். தற்போதைய மாடலுடன் ஒப்பிடுகையில் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம்களில் இதன் விலை ரூ. 22.69 லட்சம். இதன் முன்பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram
 
A post shared by Autocar India (@autocar_india)

TUCSON 2.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் இயங்குகிறது. இதற்கு 156 குதிரைத்திறன் உள்ளது மற்றும் 192Nm டார்க் கொடுக்கிறது. அதுவே இரண்டு லிட்டர் பெட்ரோல் 186 குதிரைத்திறம் மற்றும் 416Nm டார்க் உருவாக்குகிறது.

நான்கு சக்கர வாகனத்தின் டிரான்ஸ்மிஷன் ட்யூட்டி 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸால் கையாளப்படுகின்றன.
பனி, மண் மற்றும் மணல் போன்ற பல நிலப்பரப்பில் ஓடும் திறன் முறை கொண்ட ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்தையும் இந்த கார் பெறுகிறது.

‘சென்சுயல் ஸ்போட்டினஸ்’ டிசைன் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ள டக்சன், அதன் முன்புறத்தில் அடர் க்ரோம் நிற க்ரைல்களையும்,அதில் ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி.க்கள் பொருத்தப்பட்டுள்ளது.அதன் அலாய் சக்கரங்கள் 18 இன்ச் நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.அதன் பின்புறத்தில் T வடிவத்திலான பின்புற விளக்கும் எல்.இ.டியும் பொருத்தப்பட்டிருக்கும்.

தலைப்பு செய்திகள்

Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
Kia Offers: ரூபாய் 1.70 லட்சம் தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித் தெளித்த Kia! எந்தெந்த காருக்கு?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
இனி இங்க நான்தான் King .. அறிமுகமாகியது Triumph Bonneville T40- விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Toyota Fortuner Leader Edition! இனி மிரட்டல்தான்..! விலை எவ்ளோ?

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
Embed widget