Panguni Amavasai 2024: சூரிய கிரகணத்துடன் இணைந்து வரும் பங்குனி அமாவாசை! - செய்ய வேண்டியது என்ன ?

பங்குனி அமாவாசையில் செய்ய வேண்டியது என்ன?
பங்குனி அமாவாசை நாளில் திதி கொடுக்க முடியாதவர்கள் வீட்டின் பூஜையறையிலேயே முன்னோர்களின் நினைத்து வழிபட்டு. காகத்திற்கு உணவு வைக்கலாம்.
அன்பார்ந்த வாசகர்களே பங்குனி அமாவாசையும் சூரிய கிரகணமும் சேர்ந்து வருவது மிக மிக விசேஷம் . காரணம் அமாவாசையின் போது நம் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணத்தை கொடுப்போம். அந்த வகையில்