சந்திர திசை: சந்திரன் இப்படி எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறாரோ அவங்களுக்கு மகா யோகம்தான்!

சந்திர திசை
ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் எந்த பாவத்தில் அமர்ந்திருந்தாலும் அந்த பாவத்தின் அதிபதி எங்கு அமர்ந்திருக்கிறார்.
ஒன்பது திசைகளில் சந்திரமஹா திசை இரண்டு முகங்களாக பிரிக்கப்படுகிறது. வளர்பிறை சந்திரனுக்கு ஒரு சக்தியும் தேய்பிறை சந்திரனுக்கு மற்றுமொரு சக்தியும் இருப்பதாக மூல நூல்கள் கூறுகின்றன.

