Vastu Tips: மக்களே! கிழக்கு பார்த்த ஜன்னல் வைத்த வீட்டில் இத்தனை நன்மையா?

வீடு
வீடு கட்டும்போது எந்தெந்த திசையில் எந்தெந்த அறை கட்ட வேண்டும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
அன்பார்ந்த வாசகர்களே வாஸ்து சாஸ்திரம் என்பது நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம். முன்பெல்லாம் வீட்டை மிகுந்த காற்றோட்டம் நிறைந்ததாக கட்டியிருப்பார்கள்.

