Vaikasi Rasipalan: வைகாசி மாதத்தில் சூரியனும் குருவும் ஒரே ராசியில் - எந்தெந்த ராசிக்கு ஜாக்பாட்?

வைகாசி மாதத்தில் சூரியனும் குருவும் ஒரே ராசியில் பிரவேசிக்கிறார்கள். இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கான பலன் என்ன என்பதை பார்க்கலாம் .

மேஷ ராசி : அன்பார்ந்த வாசகர்களே! மேஷ ராசிக்கு வைகாசி மாதத்தில் எதிர்பாராத தன வரவு உண்டாக  போகிறது. ராஜ கிரகங்களான சூரியனும்  குரு பகவானும்  தனஸ்தானத்தில் அதாவது ஐந்து குடையவரும்

Related Articles