Thaipusam 2024: வெற்றியைத் தரும் தைப்பூசம்! விரதம் இருந்து வழிபட்டால் 12 ராசிக்கும் என்ன பலன்கள்?

முருகப்பெருமான் - 12 ராசிகள்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, விரதம் இருந்து வேண்டினால் 12 ராசியினருக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை கீழே காணலாம்.
தை மாதத்தில் பூச நட்சத்திரத்தில் நிறை மதியுடன் கூடிய சுப தினத்தில் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே அனைவரும் கொண்டாட கூடிய மாபெரும் திருவிழா தான் இந்த தைப்பூச

