Thaipoosam 2024: தைப்பூசத்தில் எதிரிகளை வெல்ல வேண்டுமா? 12 ராசிக்காரர்களும் முருகனை எப்படி வழிபட வேண்டும்?

How to Worship Lord Murugan: தைப்பூச தினத்தில் 12 ராசிக்காரர்களும் முருகப்பெருமானை எப்படி வணங்கினால் எதிரிகள் நீங்குவார்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, பகைமையை வெல்லக்கூடிய சக்தி படைத்தது தைப்பூசம்.  நிறைமதி உடன் கூடிய சுபதனத்தில்,  ஏழாவது நட்சத்திரமான பூசத்தில்  தைப்பூச திருவிழா  கொண்டாடப்படுகிறது .

Related Articles