Sukran Peyarchi 2024: சுக்கிரன் பெயர்ச்சியால் அதிஷ்டம் அடிக்கப்போகும் ராசிக்காரங்க யார் தெரியுமா?

சுக்கிரன் பெயர்ச்சி
Sukran Peyarchi 2024 Palangal: சுக்கிரன் பெயர்ச்சி யாருக்கெல்லாம் அதிர்ஷ்டமாக அமையவுள்ளது என்பது பற்றிய விவரங்களை காணலாம்.
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்கள..! உங்களுடைய ராசிக்கு பத்தாம் பாவத்தில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் பெயர்ச்சி வருகின்ற பிப்ரவரி 12-ம் தேதி நடக்கவிருக்கிறது.

