Sukra Peyarchi 2024: ரிஷப ராசியில் பெயர்ச்சியாகும் ஆட்சி பெற்ற சுக்கிரன் : சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு என்ன பலன் ?

சுக்ர பெயர்ச்சி 2024
ரிஷப ராசியில் பெயர்ச்சியாகும் ஆட்சி பெற்ற சுக்கிரன், சுக்கிர பெயர்ச்சியால் 12 ராசிகளுக்கு என்ன பலன்கள் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேஷ ராசி :
அன்பார்ந்த மேஷ ராசிக்கு வாசகர்களே! இரண்டாம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான சுக்கிரன் இரண்டாம் வீட்டில் ஆட்சி பெறுவது திருமண பேச்சு வார்த்தைகளை முடிவுக்கு கொண்டுவரும்

