Rahu: ராகு திசை நடக்கிறதா ? பலன் என்ன? பரிகாரம் என்ன ?

ராகு திசை
Rahu: ஒருவரின் ஜாதகத்தில் ராகு உங்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார் என்றால் அதை தடுப்பதற்கு மற்ற கிரகங்களால் முடியவே முடியாது.
அன்பார்ந்த வாசகர்களே நவகிரகங்களில் ராகுவைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது சர்ப்ப கிரகங்கள் என்று மூல நூல்கள் கூறுகின்றன. நீங்கள் மற்ற கிரகங்களைப் போல் ராகுவை எளிதில் புரிந்து

