Pongal Thanam: நன்மை தரும் பொங்கல்! எந்த ராசியினர் என்னென்ன தானம் செய்ய வேண்டும்?

ராசிபலன் - தானம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். பொங்கல் நன்னாளில் எந்த ராசியினர் என்னென்ன தானம் செய்ய வேண்டும் என்பதை கீழே காணலாம்.
மேஷ ராசி : மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பொங்கல் பண்டிகையில் நீங்கள் தானம் செய்ய வேண்டியது, இல்லாதவர்களுக்கு ஒரு வேலை தயிர் சாதம் வாங்கி கொடுப்பது சிறந்தது.

