Pongal 2024 Rasi Palan: தை பொங்கல் முதல் அமோகம்! 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்?

ராசிபலன்
தைப்பொங்கல் பிறப்பிற்கு பிறகு மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
மேஷ ராசி :
மேஷ ராசிக்கு தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். உங்களுடைய ராசிக்கு ஏற்கனவே லாப ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்து எடுக்கின்ற காரியங்களில் பெரிய வெற்றியை கொண்டு வந்து

