தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான ஆதீனமான, மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம் இருந்து வருகிறது. இந்த ஆதினத்தின் இருபத்தி ஏழாவது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் பொறுப்பேற்ற நாள் முதல் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான பல்வேறு கோயில்களை புனரமைப்பு பணிகள் செய்து குடமுழுக்கு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் சிந்து பூந்துறையில் அமைந்துள்ள ஆதீன குருமூர்த்தங்களுக்கு நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க, தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று தெக்ஷிண ஞானரத யாத்திரையாகப் புறப்பட்டார். தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் இருந்து புறப்பட்டு மதுரை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருநெல்வேலி வழியாக சிந்து பூந்துறையை அடைந்து அங்கு நவம்பர் 15 ஆம் தேதி குருமூர்த்தங்களுக்கு நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார்.
லேசான காற்று.. அதிகனமழை.. 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
தமிழக அரசில் வேலை ரெடி… டிகிரி முடித்தவர்கள் நவ.12க்குள் விண்ணப்பிக்கவும்.. முழு விவரம்!
மேற்கு மாவட்டங்களில் கவனிக்க வேண்டிய முக்கியச் செய்திகள்.!
jai bhim | ஜெய்பீமை கொண்டாடி தீர்த்த கேரளாவின் சைலஜா டீச்சர்! பேஸ்புக்கில் பாராட்டி ரைட்டப்!
Watch Video | நடு இரவு..! கொட்டும் மழை! நிற்காத பணி! நெகிழ வைக்கும் சென்னையின் தூய்மை பணியாளர்கள்!
இதற்காக ஆதீனக் கோயிலில் இருந்து சொக்கநாத பெருமானை தலையில் சுமந்து வந்த குருமகா சந்நிதானம் தெக்ஷின ஞான ரதத்தில் வைத்துக்கொண்டு தனது யாத்திரையை துவக்கினார். இதனையடுத்து அவர் செல்லும் வழியெங்கும் உள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
AUS vs PAK, Head to Head: பாகிஸ்தானா? ஆஸியா? டி20 இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்?
மதுரை உட்பட தமிழ்நாட்டின் தென் மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்..!
Annaatthe Collection Report | அடைமழையில இவ்வளவு வசூலா? ரூ.200 கோடியை நெருங்கும் அண்ணாத்த!!
நடைபாதையில் கொட்டப்பட்ட ஆவின் பால்.. கொதிக்கும் பால்முகவர்கள் சங்கம்!
திருவாரூரில் கொடூர கொலை.. கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்!