Chitra Pournami 2024: கர்மாவைப் போக்கும் சித்ரா பௌர்ணமி - விரதம் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த வருடம் சித்ரா பௌர்ணமி ஏப்ரல் 22 ஆம் தேதி  மாலை  5:30 மணிக்கு மேல் பௌர்ணமி திதி ஆரம்பித்தாலும்  22 ஆம் தேதி முழு இரவு மூன்றாம் தேதி முழு பகலும் நமக்கு பௌர்ணமி திதியாக வருகிறது.  

அன்பார்ந்த ஏபிபி நாடு வாசகர்களே, ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தை  நாம் கொண்டாடி வருகிறோம்  முன்னோர்கள் பௌர்ணமி அன்று  பூமியின் மீது  விசேஷமான  நிலவின் கதிர்கள் விழுவதாக

Related Articles