Thalapathy Vijay: அரசியலில் வெற்றி பெறுவாரா விஜய்? பிரசன்ன கட்டம் சொல்வது என்ன?

நடிகர் விஜய்
பத்திரிகையாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிடாமல் மேடை போட்டு மைக்கை வைத்து முழங்காமல் சாதாரணமாக எக்ஸ் தளத்தில் தான் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார் விஜய்.
அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முன்னோட்டத்தில் நடிகர் விஜய்யும் இணைந்திருக்கிறார். ஆனால் இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. 2026 ஆம்

