5 Face Rudraksha: ஐந்து முக ருத்ராட்சம் அணிந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? முழு விவரம் இங்கே!

ருத்ராட்சம்
5 Face Rudraksha in Tamil: ஐந்து முக ருத்ராட்சம் நல்ல சக்தியை தனக்குள் ஈர்த்து அதை அணியும் ஜாதகருக்கு கொடுக்கிறது.
ஐந்து முக ருத்ராட்சம் :
ருத்ராட்சம் சிவனுடைய அம்சமாக பார்க்கப்படுகிறது. ருத்ராட்சம் மாலைக்கென்று ஒரு தனி மகிமை உண்டு. குறிப்பாக சிவ பக்தர்களின் மத்தியில் ருத்ராட்சம் ஒரு சிவனின்

