பொதுவாக நான் வெஜ் உணவுகளில் தான் ஜிங்க் அதிகமாக இருப்பதாக கூறுவார்கள்



ஜிங்க் நிறைந்த வெஜிடேரியன் உணவுகள் பட்டியல் இதோ



சாக்லேட்களில் ஜிங்க் நிறைந்துள்ளது



பயறு வகைகளிலும் ஜிங்க் நிறைந்துள்ளது



முந்திரியில் கணிசமான ஜிங்க் நிறைந்துள்ளது



ஓட்மீலில் அதிகமான ஜிங்க் நிறைந்துள்ளது



கொண்டைக்கடலை உங்கள் ஜிங்க் தேவையை பூர்த்தி செய்ய உதவும்



பூசணி விதைகளில் ஜிங்க் நிறைந்துள்ளது



குயினோயிலும் அதிகமான ஜிங்க் நிறைந்துள்ளது



காளாண்களில் ஜிங்க் நிறைந்துள்ளது