குளிர்காலத்தில் இஞ்சி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..? உடலை கதகதப்பாக வைத்து கொள்ள உதவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் செரிமான பிரச்சினைகளை போக்க உதவும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் சுவாச பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும் சீரான இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது இருமல், தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற உதவும் தசை வலியை போக்க உதவும் குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்