உணவுகளில் மிளகாய் காரத்திற்கும் நிறத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது



ஆனால் மிளகாயில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரியுமா..?



வைட்டமின் சி நிறைந்துள்ளது



அழற்சி தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது



சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது



மெட்டபாலிசத்தை தூண்ட உதவுகிறது



ஏ மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளது



இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது



செரிமான பிரச்சினைகளை தீர்க உதவும்



கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது