வெஜிடேரியன் டயட் எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்..!



இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது



உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்



நீரிழிவு நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கலாம்



கேன்சர் அபாயத்தை குறைக்கின்றது



ஆண்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளது



எளிதான செரிமானத்திற்கு உதவுகிறது



மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படாமல் பார்த்து கொள்ளும்



சிறுநீரகம் சீராக செயல்பட உதவுகிறது



நீண்ட ஆயுளை தரலாம்