மயோனைஸ் சப்பிடுவதால் உடலுக்கு பிரச்சினைகள் வருமா..? கடைகளில் என்ன ஒரு சாட் உணவாக இருந்தாலும் சரி மயோனைஸ் இல்லாமல் இருக்காது உப்பிலாமல் இருந்தாலும் அதன் சுவை பலரையும் ஈர்த்துவிடுகிறது மயோனைஸ் முட்டையின் வெள்ளைக்கரு, எண்ணெய், சர்க்கரை, உப்பு போன்றவை சேர்த்து சமைக்கப்படுகிறது அதனை ஒழுங்காக ஸ்டோர் செய்யவில்லை என்றால் கெட்டு விடும் கடைகளில் நீண்ட நாட்களாக பதப்படுத்தப்பட்டு தரப்படும் மயோனைஸ் உடலுக்கு நல்லதல்ல மயோனைஸில் அதிகமான கொழுப்பு நிறைந்துள்ளது இது உடல் எடையை எளிதில் கூட்டிவிடும் மேலும் கொழுப்பு கம்மியான மயோனைஸும் கடைகளில் கிடைக்கின்றன ஆனால் அவற்றில் சுவை சற்றே குறைவாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது