ஜின்க் குறைப்பாட்டால் சருமம் வறண்டு காணப்படும், முகப்பரு வரும், புண்கள் பொறுமையாக ஆறும்



அளவுக்கு அதிகமாக முடி கொட்டும்



அடிக்கடி சளிப்பிடிக்கும், நோய் தொற்றுக்கு ஆளாவீர்கள்



பசியின்மை, அஜீரண கோளாறு ஏற்படும்



நாவில் சுவை தெரியாது, வாடையும் தெரியாது. உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்



ஜின்க் நிறைந்த உணவுகள் பற்றி பார்க்கலாம்..



பீஃப், மட்டன் போன்ற சிவப்பு இறைச்சி



நண்டு, ஆழி போன்ற கடல் உணவுகள்



சிக்கன், வான்கோழி, பால் சார்ந்த பொருட்களை சாப்பிடலாம்



கொண்டைக்கடலை, பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றில் ஜிங்க் உள்ளது.