எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீர்



இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் க்ரான் பெர்ரி ஜூஸ்



நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த சியா ஸ்மூத்தி



உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் செம்பருத்தி டீ



குர்குமன் கொண்ட மஞ்சளை பாலில் கலந்து குடிக்கலாம்



இதயத்தின் தமனிகளை காக்கும் மாதுளை ஜூஸ்



ஓட்ஸ் மில்க், கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம்



வைட்டமின் சி கொண்ட ஆரஞ்சு, பீட்டா கரோட்டின் கொண்ட கேரட் ஸ்மூத்தி



இரத்த ஓட்டத்தை சீராக்கும் பீட்ரூட் ஜூஸ்



ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த க்ரீன் டீ