45 வயதிற்கு முன்பே மெனாபாஸ் கட்டத்தை அடைந்தால், எலும்பு தேய்மானம் ஆகும்



பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் இந்த பிரச்சினை வரலாம்



ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டால் இது ஏற்படும்



தைராய்டு ஹார்மோனும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது



மன அழுத்தத்தை குறைக்கும் கார்டிசோல் அளவுக்கு அதிகமாக சுரப்பதும் ஆபத்துதான்



எலும்பு தேய்மானம் ஆகாமல் இருக்க என்ன செய்யலாம்?



கால்சியம், வைட்டமின் டி சத்து போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்



பளு தூக்குதல், ஸ்ட்ரென்த் டிரெயினிங் செய்வது எலும்புகளை வலுவாக்கும்



மது, புகையிலையை அறவே தவிர்க்க வேண்டும்



எலும்பு நிபுணரிடம் ஆலோசனை செய்வது நல்லது