சிவப்பு இறைச்சிகளில் பீஃப் மிகவும் சுவையாக இருக்கும் இதை ஒரு முறை சாப்பிட்டால், இதன் சுவைக்கு பலரும் அடிமை ஆகிவிடுவார்கள் பீஃப் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் நெஞ்செரிச்சல் பிரச்சினை, அஜீரண கோளாறு ஏற்படும் பீஃபில் கொழுப்பு நிறைந்துள்ளதால், இதனை அளவாகவே சாப்பிட வேண்டும் மாட்டு இறைச்சியின் தரம் நன்றாக இருந்தால் மட்டுமே சாப்பிட வேண்டும் இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. மாலை 7 மணிக்குள் சாப்பிட முயற்சி செய்யுங்கள் சாப்பிட்ட பின் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். பிறகு பீடா, இஞ்சி மரப்பா சாப்பிடலாம் அடிக்கடி சாப்பிடாமல் ஆசைக்கு அவ்வப்போது சாப்பிடலாம் ஆட்டோ இம்யூன் நோய், நீரிழிவு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்