வாழைக்காயில் வருவல், குழம்பு, புட்டு செய்வது வழக்கம்



இதில் அளவுக்கு அதிகமான நன்மைகள் உள்ளது



வைட்டமின் பி6, சி ஆகியவை இதில் உள்ளன



இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்க உதவலாம்



பொட்டாசியம் நிறைந்த வாழைக்காய், இதயத்திற்கும் நல்லது



பசிக்கும் போது இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடும்



வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், இதை வேகவைத்து சாப்பிடலாம்



சர்க்கரை நோயாளிகளும் இதை சாப்பிடலாம்



அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினை வரும்



வாயு தொல்லை உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்