யுவராஜ் சிங் துவக்கம்...
இந்திய அணியின் மீட்பர்!


நெருக்கடியான காலத்தில்...
அணியை வெற்றிக்கு அழைத்தவர்!


ஒன் மேன் ஆர்மி...
ரன் மிஷின்...!


உலக கோப்பையை வென்றதில்
யுவராஜ் பங்களிப்பு அபரிவிதமானது!


நல்ல எதிர்காலம் இருந்தது...
புற்றுநோய் வாய்ப்பை பறித்தது!


நோயில் மீண்டு வந்தார்...
அணியில் மீண்டும் வரவில்லை!


மோசமான பாஃர்ம்...
அனைத்து வித போட்டியிலும் எதிரொலித்தது!


ஏதேதோ செய்தும்...
வாய்ப்புகள் கைகூடவில்லை!


கொண்டாடப்பட்டவர்...
இறுதியில் ஓரங்கட்டப்பட்டார்!


ஒதுங்கியவரை விடவில்லை...
நேரமும் காலமும்!


சர்ச்சை போன் பேச்சால்...
வழக்கில் சிக்கியுள்ளார் யுவராஜ்!