சிறந்த படம்..

தி கிரேட் இந்தியன் கிச்சன் சிறந்த படமாக தேர்வு

சிறந்த நடிகை..

கப்பலே படத்துக்காக அன்னா பென்...

சிறந்த நடிகர்..

வெள்ளம் படத்துக்காக ஜெய சூர்யா..

சிறந்த எடிட்டர்..

சி யூ சூன் படத்துக்காக மகேஷ் நாராயணன்

சிறந்த இசையமைப்பாளர் மற்றும் பின்னணி இசை

சூபியும் சுஜாதையும் படத்துக்காக ஜெயச்சந்திரன்..

சிறந்த அறிமுக இயக்குநர்..

கப்பலே படத்துக்காக முஹமது முஸ்தபா..

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்..

மாலிக் படத்துக்காக தன்யா பாலகிருஷ்ணன்