பரபர கீர்த்தி சுரேஷ்.! தென்னிந்திய மொழிகளில் பரபரப்பான நாயகி கீர்த்தி சுரேஷ்.! நடிகையின் மகள் இவர் நடிகை மேனகாவின் மகள் ஆவார். தந்தை தயாரிப்பாளர்.. குழந்தை நட்சத்திரம்.. 2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்.. பேஷன் டிசைனிங்.. பேஷன் டிசைனிங் முடித்துள்ளார் கீர்த்தி.. கீதாஞ்சலி .. கீதாஞ்சலி படம் மூலம் நாயகியாக அறிமுகம் இரட்டை வேடம்.. முதல் படத்திலேயே இரட்டை வேடம்.. ரஜினி முருகன் ஹிட்.. ரஜினி முருகன் படம் மூலம் கவனிக்க வைத்தார்... மகாநடி நாயகி.. மகாநடி படத்தின் மூலம் தேசிய விருது வென்றார் முன்னணி நடிகர்களுடன்.. விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் செம பிஸி.. தென்னிந்திய மொழிகளில் செம பிஸியாக நடித்து வருகிறார்