எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்ப்பாய் எண்ட்ரி ஆனவர்! யாருக்கும் இல்லாத தனி பாணி... இவர் பாணி! துள்ளல் இசையில் தனி முத்திரை பதிப்பவர்! ஆடல்.. பாடல் என.. எப்போதும் கொண்டாட்டக்காரர்! இசையமைக்காத ஹீரோக்களே இல்லை என்கிற இலக்கை அடைந்தார்! முன்னணி நடிகர்களின் ஆஸ்தான இசையமைப்பாளர்! இந்த நிலையை அடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை! வழக்கமான பார்முலாக்களை சுக்கு சுக்காய் உடைத்தவர்! இன்று பிறந்தநாள் காணும் அனிருத் என்றும் மின்னட்டும்! அனி... எப்போதும் ரசிகர்களின் ஹனியாகட்டும்!