மிகவும் பிரபலமான யூடியூபர் முகமது இர்பான் இர்ஃபான்ஸ் வியூ என்ற பெயரில் யூ டியூப் சேனல் வைத்துள்ளார் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட சாப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர் உணவகங்கள், உணவு குறித்த வீடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்றது ஏராளமான பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார் சில தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக இவரின் திருமணம் நடைபெற்றது எதிர்பாராதவிதமாக இர்பான் கார் விபத்தில் சிக்கியுள்ளது டிரைவர் அசாருதீன் வேகமாக ஓட்டி எதிரில் வந்த பெண் மீது மோதியுள்ளார் விபத்தில் 55 வயதான பத்மாவதி என்ற பெண்மணி உயிரிழந்தார் இர்பான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது