ஆடுகளம் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் டாப்சி டாப்சிக்கு வயது 35 இவர் டெல்லியை சார்ந்தவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் ஆடுகளம், காஞ்சனா 2, ஆரம்பம், கேம் ஓவர் போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது காஞ்சனா 2 படத்தில் வரும் வாயா என் வீரா பாடலை ரீல்ஸ் செய்து ட்ரெண்டாக்கினர் பின் தமிழில் பெரிதாக தலை காட்டவில்லை பாலிவுட்டில் பிசியாக நடித்துவருகிறார் தற்போது நடிகை டாப்சி நியூ யார்க் சென்றுள்ளார் நியூ யார்க்கில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்