மும்பையை சேர்ந்தவர் நடிகை இலியானா டி'குரூஸ்



2006ம் ஆண்டு 'தேவதாசு' என்ற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார்



தமிழில் 'கேடி' படம் மூலம் அறிமுகமானார்



தமிழில் வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கில் கவனம் செலுத்தினார்



'நண்பன்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்



கடைசியாக 2020ல் வெளியான பிக் புல் திரைப்படத்தில் நடித்து இருந்தார்



கத்ரீனா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டின் லாரன்ட் மைக்கேலுடன் டேட்டிங் செய்து வந்தார்



சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்



கருப்பு உடையில் தனது பேபி பம்ப் காட்டும் படி போட்டோ போஸ்ட் செய்துள்ளார்



'பம்ப் அலர்ட்' என்ற கேப்ஷன் கொண்ட இலியானாவின் போஸ்ட்