கவுண்டமணியின் இயற்பெயர் சுப்ரமணி கருப்பையா



இவருக்கு கவுண்டமணி என்று பெயரை வைத்தவர் பாரதி ராஜா



கவுண்டமணி 700 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்



செந்திலுடன் 450 படங்களில் நடித்துள்ளார்



5 ஆண்டுகளுக்குப் பிறகு 49-O படத்தில் தோன்றினார்



தமிழ் தவிர வேறு எந்த மொழிப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று கூறிய ஒரே கோலிவுட் நடிகர் கவுண்டமணி



கவுண்டமணி ஊடகங்களுக்கோ, நாளிதழ்களுக்கோ பேட்டி கொடுத்ததில்லை



கட்சிகள், நிகழ்ச்சிகள், விழாக்களில் கலந்துகொள்வது கவுண்டமணிக்கு பிடிக்காதாம்



கார்களின் மீது ஆர்வம் கொண்டவர் கவுண்டமணி



நேற்று பிறந்தநாளை கண்ட கவுண்டமனிக்கு வாழ்த்து மழை பொழிந்தது