'தில்' படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷிஷ் வித்யாத்ரி



அடுத்தடுத்து பல படங்களில் வில்லன், குணச்சித்திர கதாபத்திரங்களில் நடித்தார்



கில்லி படத்தில் விஜய் அப்பாவாக நடித்ததற்காக பாராட்டபட்டார்



தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி, பெங்காலி படங்களில் நடித்துள்ளார்



நடிப்பு மட்டுமின்றி ப்ளாகர், விளாகர் என பன்முகம் கொண்டவர்



மே 24ம் தேதி ரூபாலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்



இவர்களின் திருமண புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டார்



60 வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்



ஆஷிஷ் முதல் மனைவி ரஜோஷி இரண்டாம் திருமணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்



ரஜோஷி கருத்தால் இணையவாசிகளுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது