பிரபலமான யூடியூபர் இர்பான் திருமணம் விமர்சையாக முடிந்தது



திருமணத்திற்கு முந்தைய நாள் ஹல்தியில் குடும்பத்துடன் இர்பான்



திருமண கோலத்தின் யூடியூபர் இர்பான்



அசத்தலான மெஹந்தி விழா அலங்கரிப்பு



வரவேற்பு விழாவிற்கு சுடசுட தயராகும் பிரியாணி



குடும்பத்தினர் சூழ திருமண விளையாட்டில் பங்கேற்ற மணமகன் - மணமகள்



தாயிடம் ஆசி பெரும் இர்பான்



மணமகன் இர்பானுடன் மணமகள்



மனைவியுடன் முதல் பிரேக்ஃபாஸ்ட்



மனைவியுடன் கைகோத்து வரும் இர்பான்