சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கங்குவா சூர்யாவின் சினிமா கெரியரில் உருவாகும் பெரிய பட்ஜெட் படம் கங்குவா சில வாரங்களுக்கு முன், இப்படத்தின் டைட்டில் ரிவீல் வீடியோ வெளியானது கங்குவா என்றால் நெருப்பு சக்தி உள்ள மனிதன் என்று அர்த்தம் வரலாற்று கதை களத்தை கொண்ட இப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார் இந்த படத்தில் சூரியா ஐந்து வேடத்தில் நடித்து வருகிறார் கங்குவாவிற்காக தனது உடல் எடையை கூட்டியுள்ளார் சூர்யாவின் படம், முப்பரிமாணத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர் K. E. Gnanavel Raja அறிவித்தார் பான் இந்திய படமான இது, 10 மொழிகளில் வெளியாகும் தற்போது, கொடைக்கானலில் படம்பிடிக்க வேண்டிய காட்சிகளை நிறைவுசெய்துள்ளது கங்குவா குழு