ஹிந்தியில் ஒளிபரப்பான நாகினி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் மௌனி ராய்



கேஜிஎப் 1, பிரம்மாஸ்திரா திரைப்படத்திலும் நடித்திருந்தார்



அழகான போட்டோஸ், வீடியோ போஸ்ட் போட்டு திணறடிப்பார்



சம்மர் விடுமுறையை கொண்டாட இத்தாலி சென்றுள்ளார்



கணவர் மற்றும் நண்பர்களுடன் விடுமுறையை என்ஜாய் செய்கிறார்



கணவர் சூரஜ் நம்பியாருடன் மௌனி ராய்  



அமல்ஃபி கடற்கரையின் ஈவினிங் வைப்ஸ்



அங்கும் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை எடுத்துள்ளார்



தோழிகளுடன் மௌனி ராய்



லைக்ஸ்களை குவிக்கும் மௌனி கிளிக்ஸ்