2கே கிட்ஸின் ஃபேவரட் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்



பொறியியல் பட்டதாரியாக இருந்து இசையமைப்பாளரானவர்



அட்டகத்தி திரைப்படம் மூலம் அறிமுகமானவர்



பாட்டின் இசையில் மட்டுமின்றி குரலிலும் புதுமையை கொடுப்பவர்



40க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்



'ஆடி போன ஆவணி' முதல் 'மைனரு வேட்டி கட்டி வரை' ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தவர்.



இவரின் பின்னணி இசை தான் பலரின் ரிங்க் டோனாக இருக்கிறது



ரஜினிகாந்த், கார்த்தி, தனுஷ், விஜய் என பலருக்கும் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர்



மெலடி பாடல்கள் டூ குத்து பாட்டு வரை எண்ணற்ற ஹிட்ஸ் கொடுத்தவர்



இன்று தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்