மிகவும் பிரபலமான இளம் பின்னணி பாடகர் பென்னி தயாள்



வெர்சடைல் சிங்கர் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர்



பாபா படத்தில் 'மாயா மாயா' பாடல் மூலம் அறிமுகமானவர்



முதல் பாடலே ரஜினி படத்திற்காக பாடினார்



பாடல்கள் மூலம் ஆட்டம் போடவும் வைப்பார் மனதையும் வருடுவார்



ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்



சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவர்



பென்னி பாடல்களில் ஒரு மேஜிக்  இருக்கும்



பென்னி தயாள் இன்று 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்



பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை குவித்து வருகிறார்கள்.