கொழுப்பை குறைக்க உதவும் யோகா..



சூரிய நமஸ்காரம் - உடலை உற்சாகப்படுத்த உதவும்

வாரியர் 2 போஸ் - கால், கை, தசைகளை வலுப்படுத்த உதவும்

அத்துடன் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி கொழுப்பை குறைக்க உதவும்

திரிகோணாசனம் - செரிமானத்தை மேம்படுத்த உதவும்

நாற்காலி போஸ் - கால்களை வலுப்படுத்த உதவும்

அதோ முக ஸ்வனாசனா - இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முதுகு, தொடை மற்றும் எலும்பை வலுப்படுத்தும்

கோப்ரா போஸ் - முதுகின் வளையும் தன்மை அதகரித்து, கொழுப்பை குறைக்க உதவலாம்

படகு போஸ் -
வயிற்றில் இருக்கும் தசையை வலுப்படுத்த உதவும்


படகு போஸ் உடலை சமநிலைப்படுத்தி, தோரணையை மேம்படுத்த உதவும்