சர சரவென தொப்பையை குறைக்க அத்திப்பழ நீர் குடியுங்கள்!



தொங்கும் தொப்பை, பொருந்தாத ஆடைகள், குடும்பம் மற்றும் நண்பர்களின் கேலி என உடல் பருமனால் மன அழுத்தமும் உண்டாகிறது



உடல் எடையை குறைக்க பல மணி நேரங்கள் ஜிம்மில் நேரம் செலவிடுவது முதல் பிடித்த உணவுகளை தவிர்ப்பது வரை பல முயற்சிகளை செய்கிறோம்



அத்திப்பழ நீரை தினமும் குடித்து வர ஒரு சில மாதங்களிலேயே தொப்பையை குறைத்து விடலாம் என சொல்லப்படுகிறது



தொப்பையை குறைக்க அத்திப்பழ நீரை ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்



அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின்களும் தாதுக்களும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றன



வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருந்தால் உடல் எடையும் கணிசமாக குறைய தொடங்கும்



நீரில் ஊற வைத்த அத்திப்பழம் பசி உணர்வை கட்டுப்படுத்தும்



நீரில் ஊற வைத்த அத்திப்பழம் செரிமானத்தை மேம்படுத்தும்



உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதிகப்படியான கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது