உலர் திராட்சையை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாம். அதனால் கிடைக்கும் நன்மைகள் சில.. நீரேற்றத்தை தக்க வைக்க உதவலாம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றலாம் ரத்த சோகைக்கு பலனளிக்கும் உடலின் ஆற்றலை அதிகரிக்கும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் அசிட்டிக்கு நிவாரணம் கிடைக்கலாம் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவலாம் உடல் எடையை குறைக்க உதவலாம் பொலிவான சருமத்தை பெற உதவலாம்