பெண்கள் 30 வயதை தாண்டும் பொழுது அவர்களின் முகம் படிப்படியாக மாற துவங்கும்



ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் பெண்களின் வயதை கூட கண்டுபிடிக்க முடியாதாம்



அம்மா- மகள் என அனைவரும் இளமையாகதான் இருப்பார்களாம்



இவர்களின் டயட் பிளான் குறித்து பலரும் இணையத்தில் தேடி வருகிறார்கள்



சிங்கிள் யூஸ் ஷீட் மாஸ், மெல்லிய காட்டன் போன்ற துணியால் செய்யப்படுகின்றது



இந்த ஷீட் மாஸ்க்கைதான் அவர்கள் பயன்படுத்துகிறார்கள்



பேஸ்க் மாஸ்க்கில் ஹையாலூரோனிக் ஆசிட், நியாசினமைட், வைட்டமின் C அடங்கும்



இதனால் முகம் நீரேற்றமாக இருக்கும் அத்துடன் பளபளப்பாகும்



நீர்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்கள், உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்கிறார்கள்



கொரியன் பெண்கள் பேஸ் மாஸ்க்கை பயன்படுத்த முன்னர் சீரம் போன்று ஒரு திரவத்தை முகத்தில் அப்ளை செய்கிறார்கள்